iThinkShare
Windows *8* REG OCT26
Windows 8 PRO - OS for Rs 699/உங்களுக்கு ஏற்கனவே வின்டோஸ் - 8 பற்றி குறிபிட்டு இருந்தேன். 2145 ரூபாயில் அப்டேட் செய்யமுடியும் என்று. இன்னும் ஒரு நல்ல தகவல் - உங்களின் பெர்ஸனல் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாபில் வின்டோஸ் 7 இருந
்தால் வெறும் 699/- ரூபாய்க்கு வின்டோஸ் 8 ப்ரோ கிடைக்கும். இதற்க்கான இனையதள முகவரி http:// www.windowsupgradeoffer.com /en-IN
இதில் முன்பதிவு செய்தால் உங்களுக்கு ரெஃபரன்ஸ் கிடைக்கும் அந்த ரெஃபரன்ஸை
வைத்து உங்களுக்கு ஈமெயில் 26ஆம் தேதி அக்டோபர் உங்களுக்கு டவுன்லோட்
செய்யும் லின்க்கை கொடுப்பார்கள். இதை பயன்படுத்தினால் 699/-க்கு லேட்டஸ்ட்
ஓ எஸ் கிடைக்கும் என்பது கூடுதல் தகவல். இது நேற்று நடந்த
மைக்ரோசாஃப்ட்டின் அறிமுக விழா நேற்று நியுயார்க்கில் கிடைத்த ரகசிய
தகவல்.... ஷேர் செய்து பலன்பெறுங்கள். My OLD LINK -
0 comments:
Post a Comment